கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். தமிழ் தொடர்பாக தீவிரமாக கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.

Happy to be here in Tamilnadu says PM Modi ahead of China President Xi Jinping Meet.

#PM_Modi
#Xi_Jinping
#Tamilnadu